2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

வவுனியா சிறுவர் இல்லங்களுக்கிடையே கிரிக்கெட் போட்டி

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 07 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

வவுனியா அன்பு சிறுவர் இல்லம், வவுனியா மாவட்ட சிறுவர் இல்லங்களுக்கு இடையே சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி நடத்திய மென்பந்து கிரிக்கெட் போட்டியில் வவுனியா அன்பு சிறுவர் இல்லம் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

விருந்தினராக கலந்து கொண்ட ஸ்ரீரெலோ அமைப்பின் தலைவர் உதயராசா வெற்றி பெற்ற அணிக்கு வெற்றிக்கிண்ணத்தை வழங்கிவைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X