2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பிரிமியர் லீக் கால்பந்தாட்ட போட்டி

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 01 , மு.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம்  நடத்துகின்ற பிரிமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டித் தொடரில்  களுத்துறை சுபர் பீச் மற்றும் கண்டி யோக் விளையாட்டு கழகங்களுக்கிடையில் நடைபெற்ற போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

கண்டி போகம்பறை மைதானத்தில் நேற்று புதன்கிழமை இந்த போட்டித் தொடர் நடைபெற்றது.  போட்டி முடிவில் இரு கழகங்களும் தலா ஒரு கோல் வீதம் பெற்றிருந்த நிலையில் போட்டி வெற்றி, தோல்வியின்றி முடிவடைந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .