2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வவுனியா மாவட்ட மெய்வல்லுனர் சங்க மரதன் போட்டி

A.P.Mathan   / 2012 நவம்பர் 11 , மு.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)


வவுனியா மாவட்ட மெய்வல்லுனர் சங்கம் ஏற்பாடு செய்திருந்து மெய்வல்லுனர் போட்டி நேற்று சனிக்கிழமை வவுனியா நகரசபை முன்றலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆண்கள் மற்றும் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கு பற்றிய இப்போட்டியினை ஜனாதிபதியின் இணைப்பாளர் சிவநாதன் கிசோர் ஆரம்பித்து வைத்திருந்தார்.

வவுனியா நகரசபை முன்றலில் ஆரம்பமான இப்போட்டி ஓமந்தை வரை சென்று மீண்டும் நகரசபை முன்றலை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .