Kogilavani / 2011 ஜூன் 12 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி போகம்பறை நகர விளையாட்டு மைதானத்தில் கரப்பந்தாட்ட போட்டித் தொடரொன்று நேற்று சனிக்கிழமை ஆரம்பமானது.
யோர்க் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இப்போட்டித் தொடர் இரவு பகல் ஆட்டமாக இடம்பெறவுள்ளது.
அணிக்கு ஏழு பேர் கொண்ட இப் போட்டித் தொடரில் இலங்கை முழுதையும் சேர்ந்த 27 அணிகள் பங்கு பற்றுகின்றன.
.jpg)
9 minute ago
18 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
18 minute ago
2 hours ago