2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

40 வருடங்களின் பின் நடந்த இல்ல விளையாட்டு

Super User   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவீந்திரன்


40 வருடங்களின்  பின்பு  சம்மாந்துறை  தொழில்நுட்பக்கல்லூரியின்  இல்ல விளையாட்டுப்போட்டி 40 வருடங்களுக்கும்பின்  நடைபெற்றுவருகின்றன. இப் போட்டிகள் திங்கட்கிழமை (7)  ஆரம்பமாகி இதன்  இறுதி நாள் நிகழ்வு  வெள்ளிக்கிழமை (10)  இடம்பெறவுள்ளது.

சிவப்பு  இல்லம் (ஜ.எஸ்.ஓ), நீல இல்லம் (என்.வி.கியூ), மஞ்சள் இல்லம் (எஸ்.எல்.எஸ்), பச்சை இல்லம் (கியூ.எம்.எஸ்), ஆகியவற்றின்  வீர, வீராங்கனைகள்  போட்டிகளில் பங்குபற்றி வருகின்றனர். 8 பந்துப்பரிhமாற்றஙகளாக மட்டுப்படுத்திய  கிரிக்கெட் சுற்றுப்போட்டியில், சிவப்பு இல்லம் (ஜ.எஸ்.ஓ), 3 இழக்குகள் இழப்பிற்கு 82 ஓட்டங்களைப் பெற்று சம்பியனானது. பட்மின்ரன்  சுற்றுப்போட்டியில் (என்.வி.கியூ) நீல இல்லம்  சம்பியனானது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--