Super User / 2010 நவம்பர் 12 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர் )
சாய்ந்தமருது கிங் இலவன் விளையாட்டுக் கழகத்திற்கும் மாவடிப்பள்ளி புளு லைட் விளையாட்டுக் கழகத்திற்கும் இடையில் சாய்ந்தமருது வொலிவேரியன் வீட்டுத்திட்ட விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற 20 இற்கு 20 கிருக்கெட் போட்டியில் மாவடிப்பள்ளி புளு லைட் விளையாட்டுக்கழகம் 7 விக்கட்டுக்களினால் வெற்றியீட்டியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது கிங் இலவன் விளையாட்டுக் கழகம் 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மாவடிப்பள்ளி புளு லைட் விளையாட்டுக்கழகம் 16.4 ஓவர்களில் 3 விக்கட்டுக்கள் இழப்பிற்கு 116 ஓட்டங்களைப் பெற்று 7 விக்கட்டுக்களினால் வெற்றியீட்டியது.
4 hours ago
28 Dec 2025
28 Dec 2025
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
28 Dec 2025
28 Dec 2025
28 Dec 2025