Editorial / 2019 நவம்பர் 26 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
பூண்டுலோயா பழைய தோட்
டத்தை சேர்ந்த.டி.விஜிந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி எதிர்வரும் 29ஆம் திகதி சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் சர்வதேச போட்டிகளில் பங்குபற்றவுள்ளார். இவர் நீளம் பாய்தல், உயரம் பாய்தல், வேக நடை, சம்மட்டி எறிதல் போன்ற போட்டிகளில் பங்குபற்றவுள்ளார்.
மலையகத்தின் பெருந்தகைகள் முடிந்ததால் இந்தச் சாதனையாளர்களுக்கு உதவி செய்யுமாறு வேண்டப்படுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .