2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மாற்றி யோசி…

A.P.Mathan   / 2010 ஜூலை 18 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


வழமையாக நாங்கள் செய்கின்ற விடயங்களை சற்று மாற்றி யோசித்தால் புதிய பல விடயங்களை நாம் செய்யக்கூடியதாக இருக்கும் அல்லவா? அந்தவகையில் வழமையாக நாங்கள் பயன்படுத்துகின்ற 'கேக்' வகைகளை வித்தியாசமாக அழகுபடுத்தினால் எப்படி இருக்கும் என மாற்றி யோசித்துப் பார்த்தபோது உருவானவையே இந்த கேக்குகள்.

உள்ளீடு என்பது எல்லாம் ஒரே மாதிரியானதுதான். ஆனால் அதன் புறத்தோற்றம் மட்டும் வித்தியாசமாக இருக்கின்றது. மற்றவர்கள் எளிதில் கவர்வது புறத்தோற்றத்தில்தானே. அதனால்தான் வித்தியாசமான சிந்தனையில் இந்த 'கேக்' வகைகளை வித்தியாசமான கோணத்தில் ஐஸிங் செய்திருக்கிறார்கள். அழகை ரசிப்பவர்கள் இந்த கேக்கினை சாப்பிடுவதற்கு தயங்குவார்கள் என்பதென்னமோ வாஸ்தவம்தான். இருந்தபோதிலும் ரசனை என்பதை எந்த இடத்திலும் வெளிக்கொணரலாம் என்பதற்கு இந்த கேக்குகள் நல்ல எடுத்துக்காட்டு.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .