2021 மே 10, திங்கட்கிழமை

'வேரின் பிரசவங்கள்' நூல் வெளியீடு

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 19 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சி.கிருஷ்ணபிரியனின் 'வேரின் பிரசவங்கள்' கவிதை நூல் வெளியீட்டு விழா, நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு, வெள்ளவத்தையில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

தேசிய கலை இலக்கியப் பேரவையின் உப தலைவர் சி.சிவசேகரம் தலைமையில் இடம்பெற்ற இந்த கவிதை நூல் வெளியீட்டு விழாவின் வரவேற்புரையை மு.மயூரன், தலைமை உரை - சி.சிவசேகரம், அறிமுக உரை - எஸ்.விஜயகுமார், கருத்துரைகள் - நிலா மற்றும் த.வி.றிஷாங்கன், நன்றியுரையினை தனுஜன் ஆகியோர் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது நூல் வெளியிட்டு வைக்கப்படுவதையும் நிகழ்வில் கலந்துகொண்ட பிரமுகர்களையும் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X