2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

அகழ்யா மாரியாம்பிள்ளையின் பரத நாட்டிய அரங்கேற்றம்

Kogilavani   / 2011 ஒக்டோபர் 17 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)
பிரபல நடன ஆசிரியை உமா ஸ்ரீதரனின் மாணவியான அகழ்யா மாரியாம்பிள்ளையின் பரத நாட்டிய அரங்கேற்றம் நேற்றுமுன் தினம் மாலை கண்டி, இந்து கலாசார நிலையத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பேராசிரியர் மௌனகுரு பிரதம அதிதியாகவும் கண்டியைச் சேர்ந்த வர்த்தகப் பிரமுகர்களான து.சிவசுப்ரமணியம், பெ.பாலசுப்ரமணியம், பி.பழனியப்பன், பழ.தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X