2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

'குருத்துமணல்' கவிதை தொகுப்பு நூல் வெளியீடு

Super User   / 2011 நவம்பர் 27 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

மருதமுனை இப்றாஹீம் எம். றபீக் எழுதிய 'குருத்துமணல்' கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா இன்று மருதமுனை பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.

சட்டத்தரணி ஏ.எம்.பதுறுத்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ. றஸாக், கல்முனை மாநகர சபை உறுப்பினர் கே.ஆர்.எம். அமீர், கல்முனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சதாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, நூலின் முதற் வர்த்தக பிரமுகர் எம்.எஸ்.தாஜுதீன் பெற்றுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .