2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

கறுப்பு தான் எனக்கு புடிச்ச கலரு

Editorial   / 2019 நவம்பர் 07 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் தெலுங்கு பதிப்பில் நடித்து, திரையுலகில் கால் பதித்த நிக்கி தம்போலி, காஞ்சனா - 3 படம் மூலம், தமிழில்அறிமுகமானார். 

வர்ண உடைகள் அணிவதில் ஆர்வம் காட்டும் இவர், அது குறித்து கூறுகையில், ''எனக்கு, அனைத்து வண்ணங்களும் பிடிக்கும் என்றாலும், கறுப்பின் மீது, தனி ஈர்ப்பு உண்டு. ஆடையகத்துக்கு சென்றால், கறுப்பு வர்ணத்தைத் தான் முதலில் தேர்ந்தெடுத்து வாங்குவேன்,” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .