George / 2016 மார்ச் 29 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

"நான் யார் ஹீரோ என்று பார்க்க மாட்டேன். கதை எப்படி இருக்கிறது, அந்த கதாபாத்திரம் எனக்குப் பொருத்தமாக இருக்குமா என்று மட்டும்தான் பார்ப்பேன். அது நன்றாக இருந்தால் போதும்.
ஆனாலும், சமயங்களில் சில திரைப்படங்களின் தோல்வி என்னையும் பாதிக்கும், நானும் ஒரு பெண்தானே. போக்கிரி ராஜா ஓடாதது வருத்தம்தான், அதே சமயம் அரண்மனை 2 வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி" என்கிறார் நடிகை ஹன்சிகா.
20 minute ago
24 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
24 minute ago
1 hours ago