2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

படுக்கையறையில் கவர்ச்சி போட்டோ

Editorial   / 2019 நவம்பர் 09 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை ஷாலு ஷம்மு தனது படுக்கையறையில் கவர்ச்சியா அமர்ந்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். 

ஆனால் ஷாலு ஷம்முவுக்கு தொடர்ந்து எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால் பட வாய்ப்புக்காக தொடர்ந்து கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார்.

அவ்வப்போது அழகு சாதனப் பொருட்களுக்கு விளம்பரம் கொடுத்தும் கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்கிறார். அதோடு பப்பிலும் ஆண்களுடன் கவர்ச்சியாக ஆடி வருகிறார் ஷாலு ஷம்மு.

மீரா மீதுனுக்கு போட்டியாக கவர்ச்சி உடையில், செக்ஸியாக அவர் போடும் ஆட்டத்தை பார்க்கும் நெட்டிசன்ஸ் நீங்களும் கொஞ்சம் கொஞ்சமாய் மீரா மிதுனாக மாறி வருகிறீர்கள் என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில் படுக்கையில் ஃபிரீயாக அமர்ந்து அட்டகாசமாக போஸ் கொடுத்திருக்கிறார் ஷாலு ஷம்மு. நீல நிற நைட் டிரெஸில் தொடை தெரிய பெட் காஃபி குடிக்கிறார் ஷாலு.

உடை, பாவனை என அனைத்திலும் கவர்ச்சியை அள்ளி கொட்டியிருக்கிறார். அவர் கையில் காஃபி கப்புடன் பார்க்கும் பார்வையே கிக்கேற்றும் வகையில் உள்ளது.

இதனை தொடர்ந்து கறுப்பு மற்றும் வெள்ளை நிற உடையிலும் செம க்யூட்டாக போஸ் கொடுத்திருக்கிறார் ஷாலு ஷம்மு. ஷாலு ஷம்முவின் இந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .