2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

கொஞ்சு தமிழ் பேசும் ஹன்சிகா...

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 05 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


'ஒரு கல் ஒரு கண்ணாடி' திரைப்படத்துக்கு முன் வரை, தமிழ் சினிமா மீது பெரிய நம்பிக்கை ஏதும் இல்லாமல் இருந்த ஹன்சிகாவுக்கு, இப்போது, தமிழில் நீண்ட காலம் நிரந்தர கதாநாயகி பட்டியலில் இடம் பிடித்திருக்க வேண்டும் என்ற ஆசை மேலோங்கியுள்ளதாம்.

அதனால், தன்னை வெறும், அழகு பொம்மையாக நினைத்து, யாராவது கதை கூறினால், அதை தவிர்க்கும் ஹன்சிகா , 'எனக்கு, திரைப்படத்துக்கு படம் புதுசு புதுசா நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதனால், என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தவும் வாய்ப்பு கொடுங்க' என்கிறார்.

அத்துடன், அண்மைக் காலமாக தமிழ் பேசும் நடிகைகளையே, பெரும்பாலான இயக்குனர்கள் பயன்படுத்தி வருவதால், படப்பிடிப்பு தளங்களில் மட்டுமே, இதுவரை தமிழ் பேசி வந்த ஹன்சிகா, 'சேட்டை' திரைப்படத்தின் ஓடியோ விழாவில், தன்னால்ஓ ரளவு தமிழ் பேச முடியும் என்பதை, மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசியுள்ளாராம்.
  Comments - 0

  • rm.maharim Tuesday, 26 February 2013 07:26 AM

    என்ன கொடுமை சார்....... இது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--