2025 ஒக்டோபர் 19, ஞாயிற்றுக்கிழமை

அகில இலங்கை கலை இலக்கியச் சங்கத்தின் விழா எதிர்வரும் 11இல்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 08 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகில இலங்கை கலை இலக்கியச் சங்கத்தின் கலை இலக்கிய விழாவின் இரண்டாவது நாள் நிகழ்வு எதிர்வரும் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வடமராட்சி துன்னாலை அல்லையம்பதி வடிவேலர் மணிமண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அகில இலங்கை கலை இலக்கியச் சங்கத் தலைவர் சைவப்புலவர் பொன்சுகந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் நா.சண்முகலிங்கம் கலந்து கொள்ளவுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .