George / 2017 ஜூன் 09 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சி நகரிலுள்ள பிரபல பாடசாலை அதிபர், உயர்தர மாணவனுக்கு வழங்கிய தண்டனையால், கை எலும்பில் காயம் ஏற்பட்ட நிலையில், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்கான மாணவன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குற்றம் இழைத்ததாக மாணவனை தனது அலுவலகத்துக்கு 7ஆம் திகதி அழைத்த அதிபர், மணவனை அடித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக பாடசாலை அதிபரை வினவிய போது, இதற்கான பதிலை தான் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவிப்பதாகவும், ஊடகங்களுக்கு தன்னால் பதில் சொல்ல முடியாது என, மறுப்பு தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .