2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

அநுராதபுரத்திலும் 14 பாடசாலைகளுக்கு பூட்டு

Editorial   / 2017 மே 30 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் போஷன் போயா தினத்தை முன்னிட்டு அநுராதபுரம் மற்றும் கலென்பிந்துனுவெவ ஆகிய கல்வி வலயங்களிலுள்ள 14 பாடசாலைகளை ஒருவார காலம் மூடிவிடுவதற்கு வட மத்திய மாகாண கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

போஷன் விழா ஏற்பாட்டுக்குழு விடுத்த வேண்டுகோளையடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த பாடசாலைகள் எதிர்வரும் ஜூன் மாதம் 5ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை மூடப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X