2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

அனர்த்தத்துக்கு ரஷ்ய ஜனாதிபதி அனுதாபம்

Editorial   / 2017 மே 28 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள், பாரியளவிலான அழிவுகள் ஆகியவற்றுக்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், தனது அனுதாபச் செய்தியை அனுப்பி வைத்துள்ளார் என, ​ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்தது.

இந்த இயற்கை அனர்த்தத்தின் காரணமாக, தங்களுடைய அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் துன்பத்தை, ரஷ்யா பகிர்ந்து கொள்வதாகத் தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி, காயமடைந்தவர்கள், விரைவாகக் குணமடைவர் என்ற எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X