2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

அமைச்சு மற்றும் கட்சி பதவிகளில் இருந்து ஹரின் பெர்ணான்டோ இராஜினாமா

Editorial   / 2019 நவம்பர் 17 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தனது அமைச்சு பதவி மற்றும் ஐ.தே.கவில் அங்கம் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .