2021 மே 06, வியாழக்கிழமை

அமெரிக்க தூதுவருடன் சந்திப்பு

Niroshini   / 2015 நவம்பர் 22 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹகீம்,கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்  ஆகியோர் ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவரை சந்தித்து நல்லிணக்கம் மற்றும் வட,கிழக்கு மீள்குடியேற்றம் தொடர்பாக கலந்துரையாடினர்.

நேற்று சனிக்கிழமை இரவு வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற வரவேற்பு விருந்துபசார நிகழ்விலேயே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .