2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

அரச பாடசாலைகள் நாளை ஆரம்பம்

Editorial   / 2019 செப்டெம்பர் 01 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்றாம் தவணை கல்விச் செயற்பாடுகளுக்காக அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் நாளை (02) திறக்கப்படவுள்ளன. 

இதேவேளை, உயர்தர பரீட்சையின் முதற்கட்ட திருத்தப்பணிகள் இடம்பெறும் 12 பாடசாலைகள் எதிர்வரும் 16 ஆம் திகதியே திறக்கப்படும்.

அந்த பாடசாலைகளின் விவரம்

கொழும்பு றோயல் கல்லூரி
இந்து கல்லூரி
நாலந்தா கல்லூரி
விஹாரமஹாதேவி மகளிர் கல்லூரி
இரத்தினபுரி மிஹிந்து வித்தியாலயம்
கண்டி கிங்ஸ்வுட் கல்லூரி
களுத்துறை ஞானோதய மகா வித்தியாலயம்
பதுளை விஹாரமஹாதேவி மகளிர் கல்லூரி
குருநாகல் சாந்த ஹானா வித்தியாலயம்
காலி வித்யாலோக கல்லூரி
சீதாதேவி மகளிர் கல்லூரி
ஊவா மகா வித்தியாலயம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X