Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Kanagaraj / 2015 நவம்பர் 16 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் அரசியல் கைதிகளில் மேலும் எட்டுபேர், கொழும்பு பிரதான நீதிமன்ற மேலதிக நீதவானால் இன்று திங்கட்கிழமை விடுலை செய்யப்பட்டுள்ளார்.
jeyarajah Monday, 16 November 2015 09:53 AM
வழக்குகளை சோடனை பண்ணி நீதிமன்றதில் தாக்கல் செய்வதில் வழக்கறிஞர் – எமது முன்னை நாள் ஜனாதிபதியும் – தற்போதையை பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ஷ்ச ஒரு பெரிய கைதேர்ந்த நிபுணன் என்று கேள்விப் பட்டிருக்கின்றேன். இவர்களை ஏன் விட்டு வைத்தார் என்பது புரியாத புதிராக இருக்கிறது.இதற்கு மேல் யுத்தத்தில் புலிகள் வென்று , சில இலங்கை இராணுவம் புலிகளின் கையில் அகப்பட்டிருந்தால் நிலைமை இதைவிட மோசமாக இருக்கும் என்பதை தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும். அதன் பெயர் அரசியல் கைதிகள் அல்ல ,அதற்கு வேறு பெயர் - போர் கைதிகள். அவர்களின் சோடனை மகிந்தவின் சோடனையை விட நூறு மடங்கு அதிகம். பாவங்கள் வேதனைப் படுவது இராணுவ வீரரும் , அரசியல் கைதிகளும்தான்.தாய் தகப்பனுக்கு சொல்லாமல் போராடப் புகுந்த இந்த மறவர் கூட்டம் இப்பொழுது ஏன் துணைக்கு ஆட்களைக் கூப்பிடுகின்றது என்பதுதான் எனக்கு புரியாத புதிராக இருக்கிறது. இவர்களை வைத்து பலர் அரசியல் வியாபாராம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
9 minute ago
21 minute ago
33 minute ago