Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மார்ச் 11 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலி, சீனா, ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த 570 பேர் மட்டக்களப்பு, கந்தகாடு ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத் தருபவர்கள் விமான நிலையத்தை வந்தடைந்தவுடனேயே, மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படமாட்டார்கள் என்றும் விமான நிலைய நடவடிக்கைகள், விஷக்கிருமிகள் ஆய்வு உள்ளிட்ட நடவடிக்கைகளால் இவர்கள் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதில் சிறிது தாமதம் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago