Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 27 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமானம் செய்துகொண்டுள்ளனர்.
இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பமானது.
இதனையடுத்து, புதிய அமைச்சின் செயலாளர்கள் நியமனங்களும் இடம்பெறவுள்ளது.
இராஜாங்க அமைச்சர்களின் விவரம்
சமல் ராஜபக்ஷ - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
வாசுதேவ நாணயக்கார - நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்
காமினி லொக்குகோ - நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
மஹிந்த யாப்பா அபேவர்தன - நீர்பாசன, கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
எஸ்.பீ. திஸாநாயக்க - காணி மற்றும் காணி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
ஜோன் செனவிரத்ன - பொருளாதாரம், கொள்கை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
சீ.பீ. ரத்னாயக்க - ரயில் சேவைகள் இராஜாங்க அமைச்சர்
லக்ஷமன் யாப்பா அபேவர்தன - தகவல் தொலைத் தொடர்பு, தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்
சுசந்த புஞ்சிநிலமே - சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை இராஜாங்க அமைச்சர்
அநுர பிரியதர்ஷன யாப்பா - உள்ளக வர்த்தக மற்றும் பாவனையாளர் நலன் ஓம்புகை இராஜாங்க அமைச்சர்
சுசில் பிரேம்ஜயந்த் - சர்வதேச ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர்
பிரியங்கர ஜயரத்ன - சுதேச வைத்திய சேவைகள் இராஜாங்க அமைச்சர்
ரஞ்சித் சியம்பலாபிடிய - கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர்
மஹிந்தானந்த அலுத்கமகே - மின்சக்தி இராஜாங்க அமைச்சர்
தயாசிறி ஜயசேகர - கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்
லசந்த அழகியவன்ன - அரச முகாமைத்துவ மற்றும் கணக்கீட்டு இராஜாங்க அமைச்சர்
கெஹலிய ரம்புக்வெல்ல - முதலீட்டு இராஜாங்க அமைச்சர்
அருந்திக்க பெர்ணான்டோ - சுற்றுலா மேம்பாட்டு அலுவலகள் இராஜாங்க அமைச்சர்
திலங்க சுமதிபால - தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர்
மொஹான் சில்வா - மனிதவுரிமைகள் மற்றும் சட்ட திருத்தங்கள் இராஜாங்க அமைச்சர்
வஜித்த பேருகொட - மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜங்க அமைச்சர்
ரொசான் ரணசிங்க - மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
ஜனாக்க வக்கும்பர - ஏற்றுமதி கமத்தொழில் இராஜாங்க அமைச்சர்
விதுல விக்கிரமநாயக்க - கமத்தொழில் இராஜாங்க அமைச்சர்
செஹான் சேனசிங்க - அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன்திட்டங்கள் இராஜாங்க அமைச்சர்
கனக ஹேரத் - துறைமுக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
திலும் அமுனுகம - போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர்
ரொஹன் ரத்வத்த - நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
விமலவீர திசாநாயக்க - வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர்
ஜயந்த சமரவீர - சுற்றாடல் இராஜாங்க அமைச்சர்
சனத் நிஷாந்த பெரேரா - கடற்றொழில் நன்னீர் மீன்பிடி இராஜாங்க அமைச்சர்
தாரக பாலசூரிய - சமூக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
பிரதி அமைச்சர்களின் விவரம்
நிமல் லங்சா - சமூதாய வலுவுட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சர்
காஞ்சன விஜயசேகர - கடற்தொழில் மற்றும் நீரக வளமூலங்கள் பிரதியமைச்சர்
இந்திக்க அநுருத்த - பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி. பிரதியமைச்சர்
6 hours ago
6 hours ago
20 Oct 2025
20 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
20 Oct 2025
20 Oct 2025