Niroshini / 2016 ஜூலை 19 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி-நுகதுவ பகுதியிலுள்ள பழைய இரும்பு பொருட்கள் சேகரிக்கும் கடையொன்று தீக்கிரையாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இங்கு கடமையாற்றும் தொழிலாளர் ஒருவரே இக்கடைக்கு தீமூட்டியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
1 hours ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
1 hours ago