Super User / 2010 மே 17 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது உயிரிழந்த தமிழ் மக்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு, வவுனியா நகரசபை மண்டபத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று மாலை இடம்பெற்றதாக சற்றுமுன் தமிழ்மிரர் இணையத்தளத்திடம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். 12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025
Jananajakan Tuesday, 18 May 2010 06:23 AM
இறந்தவர்களின் நினைவு வழிபாடு நடத்தக்கூட சுதந்திரம் இல்லாத நாடு இலங்கை.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025