2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

இலங்கையில் உள்ள சமூகங்களுக்கு இடையில் ஒருமைப்பட்டை ஏற்படுத்த இந்தியா வேண்டுகோள்

Super User   / 2010 ஜூன் 14 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் உள்ள சமூகங்களுக்கிடையில் ஒருமைப்பட்டை ஏற்படுத்தும் போது பாரிய அதிகாரத்தை சிறுபான்மை தமிழ் மக்களுக்கு வழங்கவேண்டும் என இலங்கையிடம் கேட்டுள்ளதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தமிழ் நாடு முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு தெரிவித்துள்ளார். 

மேலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இலங்கை வாழ் அனைத்து சமூகங்களுக்கிடையில் மிக விரைவில் ஒருமைப்பட்டை ஏற்படுத்த வேண்டும் என்பதை தான் ஏற்றுக்கொள்ளவதாக பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--