2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

இலங்கையில் சுனாமி எச்சரிக்கை

Super User   / 2010 ஜூன் 12 , பி.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்து சமுத்திரத்தில் இடம்பெற்ற 7.7 பூமி அதிர்ச்சியை தொடர்ந்து இலங்கை பூராவும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

க்ரையோரப்பிரதேசங்களில் வாழும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

இந்து சமுத்திரத்தில் அந்தமான்,நிகோபார் தீவுகளில் சற்று முன்னர் பூமி அதிர்ச்சி ஏற்பட்டதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .