2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையின் உயர்மட்ட தூதுக் குழு பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் பயணம்

Super User   / 2010 மே 06 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுகொள்வது தொடர்பிலான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கை உயர்மட்ட தூதுக் குழுவினர் பிறஸ்ஸிலுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்தக் குழுவினர் எதிர்வரும் 20ஆம் திகதி பிறஸ்ஸில் செல்லவிருப்பதாக ஜி.எல்.பீரிஸ் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--