2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

இலங்கை கிரிக்கட் தெரிவுக குழு தலைவராக அரவிந்த டி சில்வா

Super User   / 2010 மே 26 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கட் தெரிவுக் குழுவின் தலைவராக கிரிக்கட் அணியின்  முன்னாள் தலைவர் அரவிந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டுத் துறை அமைச்சர் சீ.பீ. ரத்தநாயக்கவினால் அவர் இந்த நியமனத்தைப் பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மேற்படி தெரிவுக் குழுவில் ரஞ்சித் பெர்னாண்டோ, அமல் சில்வா மற்றும் ஷபீர் அஸ்கீரலி ஆகிய மூவரும் அங்கம்வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--