2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

’உமா ஓயா திட்டத்தால் 17 விகாரைகளுக்கு ஆபத்து’

Editorial   / 2017 ஜூலை 15 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமா ஓயா திட்டம் காரணமாக, சுமார் 17 விகாரைகளுக்கு சேதம் ஏற்படக்கூடிய ஆபத்து நிலவுவவதாக, இலங்கை மனித உரிமை நிலையத்தின் நிர்வாக இயக்குனர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பண்டாரவளை புஸ்பராம விகாரையில் உள்ள சிலைகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன், தரைகளிலும் விகாரை சூழவுள்ள பகிதிகளிலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .