Super User / 2010 ஜூன் 10 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
"என்னுடைய இந்திய விஜயம் சட்டவிரோதமானது அல்ல. இதேவேளை இங்கு விஜயம் செய்யக்கூடாது என்று இந்திய அரசாங்கம் எனக்கு எதுவித தடையினையும் விதிக்கவில்லை" என்று பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். 10 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago
2 hours ago