2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருட்களின் விலை, இன்று (11) நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது. விலைசூத்தி​ரத்தை ஆராயும் குழு, நிதியமைச்சில் நேற்று நடத்திய விசேட கலந்துரையாடலின் போதே மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டது.

அதனடிப்படையில் பெற்றோல்- ஒக்டென்-92 4 ரூபாவின் அதிகரிக்கப்படவுள்ளது. அதனடிப்படையில் புதிய விலை 149 ரூபாவாகும். ஒக்டென் 95 பெற்றோல் லீற்றரின் விலையும் 4 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. அதனடிப்படையில் அதன் விலை 161 ரூபாவாகும். ஒட்டோ டீசல் லீற்றர் 123 ரூபாவாகும் என்பதுடன் சுப்பர் டீசலின் புதிய விலை 133 ரூபாவாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--