2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

ஐஃபாவில் பங்கேற்றவர்களின் படங்களுக்கு தடை விதிக்க சீமான் கோரிக்கை

Super User   / 2010 ஜூன் 06 , பி.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிக,நடிகைகளின் திரைப்படங்கள் அனைத்துக்கும் தென்னிந்தியாவின் ஐந்து மாநிலங்களிலும் தடைவிதிக்கப்படவேண்டும்.

இவ்வாறு தமிழகத்தின் முன்னணி இயக்கநரும்,நாம் தமிழர் இயக்கத்தின் தலைவருமான சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தின் எந்தப்பகுதியிலும் படப்பிடிப்புக்கல் நடத்தப்பர்ட்டால் அதனை நாம் எதிர்ப்போம் என்றும் இயக்குநர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடிகை கத்ரினா கைப் நடித்த ராஜ் நீதி என்ற படம் மதுரை நாம் தமிழர் இயக்கத்தின் கோரிக்கையை அடுத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் நடிகர் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

  Comments - 0

 • Mahesh Monday, 07 June 2010 08:35 AM

  IYAKKUNAR SEEMAN AVARHALE, SAHALA THAMILARHALATHUM AATHMA UNGALAYUM UNGAL AADHARAVAALARHALAYUM AASEERVATHIKKUM.

  Reply : 0       0

  xlntgson Tuesday, 08 June 2010 10:01 PM

  ஆத்மாக்களை பற்றி பேசிக்கொண்டிருக்காமல் உயிரோடிருக்கின்றவர்களுக்கு தீர்வை வழங்க உதவியாயிருங்கள்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--