2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

ஐ.தே.க மறுசீரமைப்பு குழுவின் இறுதி அறிக்கை நாளை சமர்ப்பிப்பு

Super User   / 2010 மே 17 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்புக் குழுவின் இறுதி அறிக்கை இன்று இரவு தயாரிக்கப்பட்டு நாளை கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவிடம் கையளிக்கப்படும் என்று மறுசீரமைப்புக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோசப் மைக்கல் பெரேரா சற்று முன் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

இந்த அறிக்கை அடுத்த செயற்குழுக்கூட்டத்தின் போது ஆராயப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.(R.A)
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .