2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

ஐ.நாவிடமிருந்து இராணுவத்தினரை காக்க களமிறங்கும் மைத்திரி

Editorial   / 2018 செப்டெம்பர் 09 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவத்தினருக்க எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகளை நீக்கும் திட்டம் ஒன்றை எதிர்வரும் 24 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நிவித்திகலவில் நேற்று(08) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“இந்த திட்டம் தொடர்பில் பலர் விமர்சிக்ககூடும். எனினும் ஐக்கிய நாடுகள் சபையில் இதனை சமர்ப்பிப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதுகிறேன். தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஐ.நா கூட்டத்தில் விரிவாக எடுத்துரைக்கப்படும்” எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .