Editorial / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிகந்தை – மஹசென்புர பிரதேசத்தில் கிணற்றில் விழுந்து, 14 வயது சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான்.
நேற்று (10) இரவு, 20 அடி ஆழமான கிணற்றிலேயே குறித்த சிறுவன் விழுந்து உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்தில் உயிரிழந்த குறித்த சிறுவன் மனநிலை பாதிக்கப்பட்டவரெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
10 minute ago
17 minute ago
33 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
17 minute ago
33 minute ago
40 minute ago