2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

குமரன் பத்மநாதனிடம் தொடர்ந்து விசாரணை-கெஹெலிய ரம்புக்வெல்ல

Super User   / 2010 ஜூன் 28 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேசப் பொறுப்பாளர் கேபி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

குமரன் பத்மநாதன் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்ற போதிலும், அவருக்கான பொதுமன்னிப்பு வழங்கப்படுமா என்பது குறித்து தற்போது எதனையும் கூற முடியாது என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல  தெரிவித்தார்.

இதேவேளை, கேபி தலைமையிலான குழுவொன்று கடந்த வாரம் வடபகுதிக்கான விஜமொன்றை மேற்கொண்டதாகத் தெரிவித்த ஊடகத்துறை அமைச்சர், அந்தக் குழுவில் புலம்பெயர் தமிழர்கள் 21 பேர் அடங்கியதாகவும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .