2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பு – மைட்லேன்ட் பிளேஸ் வீதியில் கடுமையான வாகன நெரிசல்

Editorial   / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு – மைட்லேன்ட் பிளேஸ் வீதியில் தற்பொது கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பெரிதாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியல் பொது நிர்வாக அமைச்சுக்கு அருகில் தற்பொழுது மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாகவே குறித்த பகுதியில், வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--