2021 ஜனவரி 23, சனிக்கிழமை

காசாளர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

George   / 2016 ஜூலை 12 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில், இன்று செவ்வாய்க்கிழமை மதியம் குழப்பம் விளைவிக்கு வகையில் வந்த சிலர், காசாளர் ஒருவர் மீது கூறிய ஆயுதத்தால் குத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

படுகாயமடைந்த காசாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் மேற்கொண்ட நபர்களை அடையாளம் காண சீ.சீ.டிவி கமெராவில் பதிவான காட்சிகளை பொலிஸார் சோதித்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .