2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் ஆகஸ்ட் 9 ஆம் திகதி ஆரம்பம்

Super User   / 2010 ஜூலை 06 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் ஆகஸ்ட் 9 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. செப்டெம்பர் 3 ஆம் திகதிவரை இப்பரீட்சைகள் நீடிக்கவுள்ளன.

இப்பரீட்சைகளுக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை நிலையங்களின் எண்ணிக்கை இன்னும் கணிப்பிடப்படவில்லை என பரீட்சைகள் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். சில தினங்களில் இது தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .