Editorial / 2020 மார்ச் 15 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் காணொளி அழைப்பு ஊடான கலந்துரையாடல் நடைபெற்று வருகின்றது.
இன்று (15) பிற்பகல் 05 மணிக்கு இந்த காணொளி அழைப்பு ஊடான கலந்துரையாடல்
ஆரம்பமாகியுள்ளது.
இதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது டுவிட்டர் வலைதளத்தில் விடுத்த கோரிக்கையை, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஏற்றுக்கொணடிருந்தார்.
24 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago