2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கம்

Editorial   / 2019 நவம்பர் 18 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அ​றிவுறுத்தலுக்கமைய, நாட்டிலுள்ள அனைத்து அரச அலுவலகங்களிலிருந்து, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, இனிவரும் நாள்களில், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு, அவற்றுக்குப் பதிலான அரச இலட்சினை காட்சிப்படுத்தப்பட வேண்டுமென்று, புதிய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .