Editorial / 2019 நவம்பர் 11 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக துண்டுபிரசுரங்களை விநியோகித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டில், அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவின் செயலாளர் உள்ளிட்ட இருவர், நேற்று (10) கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
8 hours ago
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
31 Mar 2026
31 Mar 2026