Editorial / 2019 நவம்பர் 18 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த நாட்டில் பெரும்பான்மை, பௌத்த மக்களின் வாக்குகளால் மாத்திரம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யமுடியும் என, தான் ஆரம்பித்திலிருந்து கருதினாலும், இலங்கையின் தமிழ், முஸ்லிம் மக்களிடம் எமது வெற்றியில் பங்கேற்குமாறு கோரிக்கை விடுத்திருந்தேன்.
ஆனால் எதிர்பார்த்தளவு பலன்கள் எமக்கு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. இனிவரும் காலங்களில் உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணிக்குமாறு அழைப்பு விடுத்தார்.
இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய புதிய ஜனாதிபதியாக, கோட்டாபய ராஜபக்ஷ சற்று நேரத்துக்கு முன்னர் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டு, ஆற்றிய விசேட உரையின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
9 hours ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Jan 2026
21 Jan 2026