2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

தொழிற்சாலையில் தீ

Yuganthini   / 2017 ஜூலை 13 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க வர்த்தக வலயத்தின் முதலாவது கட்டத் தொகுதியில் உள்ள தொழிற்சாலையொன்றில், இன்று (13) மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தத் தீ விபத்து படகு உற்பத்தியில் ஈடுபடும் தொழிற்சாலையிலேயே ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகளவான நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்து இடம்பெற்றதுக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .