2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

’தீவிரவாதத்தைப் பரப்புவோருக்கு எதிராகச் சட்டம் கடுமையாக்கப்படும்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 27 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கிலுள்ள இராணுவ நினைவுத் தூபிகள், ஒருபோதும் அகற்றப்பட மாட்டாதெனத் தெரிவித்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, வடக்கில், தீவிரவாதச் சிந்தனையுடன் செயற்படும் சில அரசியல்வாதிகளின் நோக்கங்கள், ஒருபோதும் நிறைவேற்றப்பட மாட்டாதெனவும் அவ்வாறான தீவிரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கும் தீவிரவாதத்தைப் பரப்புவோருக்கும் எதிராக, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில், நேற்று (26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த இராஜாங்க அமைச்சர், ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு ​தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .