Kanagaraj / 2016 மார்ச் 21 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹோமாகம நீதிமன்ற நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் இவர்கள், இன்று திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்பட்டபோதே அந்த ஏழுபேருக்கும் பிணை வழங்கப்பட்டது.
பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், விளக்கமறியலில் வைக்கப்பட்ட ஜனவரி மாதம் 26ஆம் திகதியன்றே, இவர்கள் கட்டுக்கடங்காது நடந்துகொண்டனர்.
2 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
13 Apr 2026