2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

நாடு திரும்பினார் பிரதமர்

Editorial   / 2018 செப்டெம்பர் 14 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வியட்நாமில் இடம்பெற்ற ஆசியான் உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, அந்நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று (13) இரவு, மீண்டும் நாடு திரும்பினார்.

தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து வந்த ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானச் சேவைக்குச் சொந்தமான யூ.எல் 407 என்ற விமானம் மூலம், அவர் நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--